Press Releases Details
- Home
- Press Releases
- Press Releases Details
Tamil Anjal
The Hindu
Thursday, February 24, 2000
Lastech launches Tamil e-mail
CHENNAI : Lastech Systems has introduced a web facility that will enable Internet users to send e-mails in Tamil. It has developed a Java-based software for using 12 Indian languages on the net without the need to download the fonts or software. Using this technology, the company has launced a website www.tamilanjal.com that will enable a surfer to send e-mail in Tamil. - Our Corporate Reporter.
The New Indian Express
Tuesday, February 15,2000
Lastech enables e-mail in Tamil
ENS Economic Bureau Chennai, Feb 14: Chennai based Lastech Systems has launched a web facility that will enable Internet users to send e-mail in Tamil. Launching a site at www.tamilanjal.com, Lastech has developed a Java based software for using 12 Indian Languages on the Net without the need to download the fonts or software. This facility can be operated across platforms such as Windows, Unix, Linux, Mac etc.
Inaugurating the website today, M.Anandakrishnan, Chairman of the IT Task Force, said this facility provided a chance to read, write and think in Tamil on the Internet in a user friendly manner.
The website has easy to use keyboard layouts - DOE phonetic, typewriter and Romanised. The Tamil message can be composed by using the onscreen keyboard layout and layout sensitive character set window. Any e-mail client software such as Netscape Mail, Microsoft, Outlook, Eudora can be used to read Tamil mail.
Anandakrishnan said unless all Indian languages were promoted on the Net, 95 per cent of the population would be deprived of the fruits of modern technology and development. Referring to the virtual Tamil University that would be established few months hence, he said such new facility would help the Government in constructing a digital Tamil Library.
THE ECONOMIC TIMES
CHENNAI TUESDAY 15 FEBRUARY 2000
Tamil e-mail www.tamilanjal.com launched
Chennai: You can now send and receive e-mails in Tamil without downloading any font or software. Chennai-based Lastech Systems has come out with a pioneering web facility www.tamilanjal.com, that will enable Internet users to send e-mails in Tamil without having to download a font or software onto a user's computer system. This facility can be operated across several platforms - Windows, Unix, Linux and Mac. The company has developed a Java-based software for using 12 Indian Languages on the net. The website has various easy-to-use keyboard layouts like DOE, Phonetic, Typewriter and Romanised. The Tamil messages can be composed easily by using the `onscreen keyboard layout and layout-sensitive character set window'. Any e-mail client software such as Netscape Mail, Microsoft, Outlook, Eudora can be used to read this Tamil mail. Lastech is planning to launch another website www.email2india.com next week which will enable users to send emails in any of the 12 Indian Languages such as Assamesse, Bengali, Gujarati, Hindi, Kannada, Malayalam, Marathi, Oriya, Punjabi, Sanskrit, Tamil and Telugu.
The Financial Express
CHENNAI, TUESDAY, FEBRUARY 15, 2000.
Web-based Tamil e-mail
Lastech Systems has launched the world's first web-based Tamil e-mail. The web facility, enabling internet users to send e-mail in Tamil was launched in Chennai on Monday by M.Anandakrishnan, Vice Chairman of the state council for Higher Education.
Business Line
14, Wednesday, February 16, 2000.
Lastech tool for vernacular e-mail
Our Bureau CHENNAI, Feb. 15 LASTECH Systems (P) Ltd was launched its web facility by which surfers may send and receive e-mail in Tamil without having to download separate fonts. According to Mr.M.Thulukkanam, Director, Lastech: "Users will need to log on to www.tamilanjal.com, and use the instruction panel to key in e-mails in Tamil."
The Company also has plans to provide similar tools that will allow sending and receipt of e-mail - without downloading fonts - in 12 Indian Languages - Gujarati, Bengali, Hindi, Assamese, Kannada, Malayalam, Punjabi, Oriya, Sanskrit, Tamil and Telugu. Dr. M.Anandakrishnan, Chairman, Tamil Nadu IT task force, who launched the site here, said that companies have begun to take advantage of the fund announced during Tamil Net 99. The amount of about Rs.1 Crore is to encourage development of software that will give an impetus to the Tamil Language in the world of computers and the Internet.
According to him, about Rs.25 Lakhs has been given to companies that are working on a Tamil search engine; a Tamil shell that will display front ends of systems such as Windows in Tamil; and a Tamil optical character recognition device.
He said that the committee responsible for the fund is looking for entrepreneurs wishing to develop software tools that enable English to Tamil translation; Tamil sorting which will come in useful in the public distribution system (PDS); voice recognition for Tamil phonetics, and use of a Tamil dictionary.
The nature of funding may be on the lines of venture capital or loans, depending on whether entrepreneurs wish to return the sum given out initially, he said.
He also said that work on the Tamil Virtual University (TVU), is in progress and the Government would be looking to collaborate which universities in other countries such as South Africa, Sri Lanka, Singapore, Malaysia and Mauritius to administer the curriculam decided by the TVU.
NEWS TODAY
TUESDAY 15 FEBRUARY 2000
Tamil e-mail launched
Chennai, Feb 15: Chennai-based Lastech Systems Pvt. Ltd, has introduced a pioneering web facility that will enable internet users to send e-mails in Tamil to benefit millions of Tamils across the globe.
The company had developed a Java-based software for using 12 Indian Languages on the net without the need to download the fonts or software, company directors told a press conference here this evening.
The new technology would enable a surfer to send e-mail in Tamil, without downloading a font or software onto a user's computer system. It could be operated in various platforms like Windows, Unix, Linux and Mac, Shivakumar and Thulukkanam, directors of the company said.
Launching the new website - www.tamilanjal.com - chairman of IT task force, Tamilnadu, Dr. M.Anandakrishnan, said the new facility was a `breakthrough and a boon' to several millions of Tamilians living across the globe.
The website has various easy-to-use keyboard layouts and Tamil messages could be composed easily.
TRINITY MIRROR
TUESDAY 15 FEBRUARY 2000
Web-based Tamil e-mail launched
Chennai, Feb 15: Chennai-based Lastech Systems Pvt. Ltd., has introduced a pioneering web facility that will enable Internet users to send e-mails in Tamil to benefit millions of Tamils across the globe.
The company had developed a Java-based software for using 12 Indian Languages on the net without the need to download the fonts or software, company directors told a news conference here.
The new technology would enable a surfer to send e-mail in Tamil, without downloading a font or software onto a user's computer system. It could be operated in various platforms like windows, Unix, Linux and Mac, Shivakumar and Thulukkanam, directors of the company said. Launching the new Website - www.tamilanjal.com-chairman of IT task force, Tamilnadu, Dr.M.Anandakrishnan, said the new facility was a `breakthrough and a boon' to serveral millions of tamilians living across the globe.
தினத்தந்தி
சென்னை செவ்வாய் 15 பிப்ரவரி 2000
உலகின் முதலாவது தமிழ் மின்னஞ்சல் தளம் அறிமுகம் சென்னை, பிப் . 15-
உலகின் முதலாவது தமிழ் மின்னஞ்சல் (இ -மெயில் ) தளம் சென்னை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது .
தமிழில் கடிதம்இன்டர்நெட் பயன்படுத்துவோர் அனைவரும் தமிழிலேயே இனிமேல் மின்னஞ்சல் கடிதங்களை அனுப்ப புதிய வசதி செய்யப்பட்டுள்ளது . இதற்காக என்கிற இன்டர்நெட் வலை தளம் ஜாவா சாப்ட்வேர் அடிப்படையில் இயங்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது .
டாக்டர் அனந்த கிருஷ்ணன்இந்த புதிய தமிழ் மின்னஞ்சல் தளத்தினை நேற்று தமிழக அரசு தகவல்-தொழில் னுட்பத் துறை தலைவர் டாக்டர்.மு .அனந்தகிருஷ்ண தொடங்கி வைத்தார் . அப்போது அவர் கூறியதாவது .
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களுக்கு இந்த வசதி ஒரு வரப் பிரசாதம் ஆகும் . இன்டர்நெட்டில் இனி தமிழ் மொழியிலேயே எழுதலாம் . படிக்கலாம் . தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம் .
இந்தியாவில் ஏறத்தாழ 1650 மொழிகள் உள்ளன . இப்போது தமிழ் மொழியில் இ-மெயில் அனுப்ப வசதி செய்யப்பட்டிருக்கிறது .
21,2 லட்சம் பேர்தற்போது 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இன்டெர்நெட்டை இந்தியாவில் பயன்படுத்துகிறார்கள் . இவர்களை தங்கள் தாய் மொழியிலேயே தகவல்களை பரிமாறிக் கொள்கிற நிலை உருவாக வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தமிழ் மின்னஞ்சல் தளத்தை வடிவமைத்த லேஸ்டெக் சிஸ்டம்ஸ் இயக்குனர் உடனிருந்தார் .
தினகரன்
சென்னை 15-2-2000 (மாசி 3) செவ்வாய்க்கிழமை
உலகின் முதலாவது தமிழ் மின்னஞ்சல் தளம் அறிமுகம் சென்னை , பிப் 15-
உலகின் முதலாவது தமிழ் மின்னஞ்சல் (இ-மெயில்) தளம் சென்னை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இன்டர்நெட் பயன்படுத்துவோர் அனனவரும் தமிழிலேயே இனிமேல் மின்அஞ்சல் கடிதங்களை அனுப்ப புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
இன்டர்நெட் பயன்படுத்துவோர் அனைவரும் தமிழிலயே இனிமேல் மின்னஞ்சல் கடிதங்களை அனுப்பி புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான www.tamilanjal.com என்கிற இன்டர்நெட் வலை தளம் ஜாவா சாப்ட்வேர் அடிபடையில் இயங்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது .
இதனை பயன்படுத்தி ஒருவர் எந்த தமிழ் எழுத்தையும் தன்னுடைய கம்ப்யூட்டருக்கு மாற்றி பதிவு செய்யாமலேயே தமிழில் மினஞ்சல் செய்திகளை அனுப்ப முடியும்.
டாக்டர் அனந்த கிருஷ்ணன்
இந்த புதிய தமிழ் மினஞ்சல் தளத்தினை நேற்று தமிழக அரசு தகவல்-தொழில் நுட்பத் துறை தலைவர் டாக்டர் மு . அனந்த கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது :-
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களுக்கு இந்த வசதி ஒரு வரப் பிரசாதம் ஆகும். இன்டர்நெட்டில் இனி தமிழ் மொழியிலேயே எழுதலாம், படிக்கலாம் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம்.
இந்தியாவில் ஏறத்தாழ 1650 மொழிகள் உள்ளன. இப்போது தமிழ் மொழியில் இ-மெயில் அனுப்ப வசதி செய்யப்பட்டிருக்கிறது.
21,2 லட்சம் பேர்
தற்போது 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இண்டர்நெட்டை இந்தியாவில் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் தங்கள் தாய் மொழியிலேயே தகவல்களை பரிமாறிக் கொள்கிற நிலை உருவாக வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தமிழ் மின்னஞ்சல் தளத்தை வடிவமைத்த லேஸ்டேக் சிஸ்டம்ஸ் இயகுனர் உடனிருந்தார்.
தினமணி
செவ்வாய்க்கிழமை 15-2-2000
தமிழில் மின் அஞ்சல் தளம் அறிமுகம்
சென்னை, பிப்.14-
தமிழிலேயே மின் அஞ்சல் (ஈமெயில் ) மூலம் கடிதங்களை அனுப்புவதற்கான மின் அஞ்சல் தளத்தை லேஸ்டெக் என்ற நிறுவனம் உருவாகி யுள்ளது.
www.tamilanjal.com
என்ற இன்டர்நெட் வலைத் தளம் ஜாவா சாப்ட்வேர் அடிப்படையில் இயங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி ஒருவர் எந்தத் தமிழ் எழுத்தையும் தன்னுடைய கம்ப்யூட்டருக்கு ம் மாற்றிப் பதிவு செய்யாமலேயே தமிழில் மின் அஞ்சல் செய்திகளை அனுப்ப முடியும்.
மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ், மேக் இண்டோஷ் , யுனிக்ஸ், லினக்ஸ் என எந்த இயக்கத் தொகுப்பிலும் இந்த இணையத்தளம் செயல்படும் .
தமிழக அரசின் தகவல் தொழில் நுட்ப பணிமுனைப்புக் குழுவின் துணைத் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் இப் புதிய தளத்தைத் திங்கள் கிழமை தொடங்கி வைத்தார்.
வருகிற 22-ம் தேதி www.email2india.com என்ற புதிய இணைத் தளத்தையும் லேஸ்டெக் நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது . இதன் மூலம் தமிழ் மட்டுமல்லாமல் அசாமி, பெங்காலி , குஜராத்தி, ஹிந்தி , கன்னடம் , மலையாளம், மராத்தி , ஓரியா, பஞ்சாபி , சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மற்ற 11 மாநில மொழிகளிலும் மின் அஞ்சல் அனுப்ப முடியும் என்ற லேஸ்டெக் நிறுவனத்தின் இயக்குனர்கள் தெரிவித்தனர்.
தினமலர்
சென்னை -ஞாயிறு - மார்ச் 5, 2000
லேஸ்டெக்
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இன்டர்நெட் பயன்பாட்டிற்கான சாப்ட்வேர் தொகுப்புகளையும் தமிழ் ப்ராசசர்களையும் வழங்கிவரும் லேஸ்டெக் நிறுவனம் அண்மையில் தமிழிலேயே மின்னஞ்சல் அனுப்பும் வசதியை முற்றிலும் புதிய முறையில் கொண்டு வந்துள்ளது. எந்த \எழுத்து வடிவத்தையும், அல்லது சாப்ட்வேர் தொகுப்பையும் இன்டர்நெட்டில் இருந்து டவுன்லோட் செய்யாமலேயே இதில் தமிழில் ஈமெயில் செய்திகளை அனுப்பமுடியும் . இதற்கான சாப்ட்வேர் ஜாவா அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள தாகவும் தமிழுடன் இந்திய மொழிகள் பன்னிரண்டிலும் இவ்வாறு மேற்கொள்ள முடியும் என்று இதனை வடிவமைத்த வல்லுநர் கூறினார் .
தமிழ் கம்ப்யூட்டர்
பிப்ரவரி 21 - மார்ச் 05, 2000
முதல் தமிழ் இ-மெயில் தளம்
இன்டர்நெட் பயன்படுத்துவோர் அனைவரும் தமிழிலேயே இ-மெயில் கடிதங்களை அனுப்ப லேஸ்டெக் நிறுவனம் புதிய வசதி ஒன்றை வழங்கி இருக்கிறது .
www.tamilanjal.comஎன்னும் இந்த இன்டர்நெட் தளத்தை ஜாவா சாப்ட்வேர் அடிப்படையில் இயங்கும் விதத்தில் வடிவமைத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி ஒருவர் எந்த தமிழ் எழுத்தையும், தன்னுடைய கம்ப்யூட்டரில் பதிவு செய்யாமலேயே தமிழில் இ-மெயில் செய்திகளை அனுப்ப முடியும் . மைக்ரோசாப்டின் எழுத்தையும், தன்னுடைய கம்ப்யூட்டரில் பதிவு செய்யாமலேயே தமிழில் இ-மெயில் செய்திகளை அனுப்ப முடியும் . மைக்ரோசாப்டின் விண்டோஸ், மேக்கின்டாஷ் , யுனிக்ஸ் , லினக்ஸ் என எந்த ஆபரேட்டிங் சிஸ்டத்திலும் இந்த இணையத்தளம் செயல்படும்.
இதற்கு செய்ய வேண்டியயெல்லாம் www.tamilanjal.com தளத்திற்கு சென்று அதில் இமெயில் அனுப்புவதற்குக் கொடுத்துள்ள குறிப்புரையின் படி கடிதத்தினை அமைத்ததிட வேண்டியது தான் .
இந்த இணையத் தளத்தில் டி.ஒ.இ. ஃபொனட்டிக், டைப் ரைட்டர் , ரோமன் எனப் பலவிதமான கீ-போர்டு வகைகள் உள்ளன. தமிழில் தட்டச்சு செய்து பழக்கமில்லாதோர், கீ-போர்டு வடிவமைப்பினை கம்ப்யூட்டர் திரையின் ஒரு பகுதியில் தோன்றச் செய்து அதைப் பார்த்துக் கொண்டே வார்த்தைகளை கோர்த்து கடிதத்தினைத் தயார் செய்யலாம் .
நெட்ஸ்கேப் மெயில், மைக்ரோசாப்ட் அவுட்லுக், யு டோரா . உள்ளிட்ட எந்த இமெயில் கிளையண்ட் சாப்ட்வேரையும் பயன்படுத்தி இந்த தமிழ் அஞ்சலினைப் படிக்கலாம். இதற்கென கூடுதலாக வேறு எந்த சாப்ட்வேரினையோ அல்லது ஃபாண்ட்கலையோ(fonts) பயன்படுத்த தேவையில்லை.